ABURVAA HAIR COOL POWDER
|
தேங்காய் எண்ணெய் தினசரி தலைக்கு தடவ வேண்டும் என்ற பழக்கம்மெல்ல மறந்து வருகிறது .கெமிக்கல் கலந்த ஷாம்பூ பயன்படுத்தி தலை முடியின் வேர்களில் வறட்சி ஏற்பட்டு பொடுகு உருவாகி முடி உதிர ஆரம்பிக்கிறது .பொடுகினை போக்க சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் காலப்போக்கில் சோரியாசிஸ் எனும் நோய் தலையில் உருவாகி உடல் முழுவதும் பரவி தாங்க முடியாத அரிப்பை ஏற்படுத்துகிறது
![]() ![]() |